ஸ்நாக்ஸ்காரசாரமான சுவையில் சாத்தூர் ஓமப்பொடி இப்படி செஞ்சி பாருங்க!
பேக்கரிகளில் விற்கப்படும் சுவையான மிக்சர் என்றால் அதைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை அந்த மிக்சியில் வரும் ஓமப்பொடி இதுதான் காரசாரமாக இல்லாவிட்டாலும் மிகவும் சுவையாக இருக்கும் குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும் இதனை பால் சோற்றுடன் வைத்து சாப்பிட்டால் என் சுமையை மோகமாக இருக்கும்