
இப்போது வேண்டுமானால் பப்ஸ், கட்லட் போன்ற பேக்கரி உணவு வந்திருக்கலாம். ஒரு காலகட்டத்தில் அனைவருக்கும் பிடித்த ஒரு ஸ்நாக்ஸ் என்றால் வடைகள் தான் அதுவும் வெங்காய போண்டா உளுந்த வடை இவையெல்லாம் சாப்பிடுவதற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலேயும் காலை உணவில் டிபன் உடன் வெங்காய போண

டீ, காபியுடன் சேர்த்து சாப்பிட அட்டகாசமான சுவையில் வெங்காய போண்டா இது போன்று ஒரு முறை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்து பாருங்கள் அப்புறம் மீண்டும் மீண்டும் கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. ஏனென்றால் இந்த போண்டா எல்லோருக்கும் பிடித்த டீ கடைகளில் விற்கப்படும் வெங்காய போண்