அழகுஇயற்கையான முறையில் ஹேர் கலரிங் செய்ய வேண்டுமா ? இப்படி மட்டும் செய்து பாருங்க!
"பொதுவாகவே, தலைக்கு அடிக்கடி கலரிங் பண்ணுகிறவர்களுக்கும் ஹேர்டை உபயோகிக்கிறவர்களுக்கும் அரிப்பு, தடிப்பு, வாய்ப்புண், முடி கொட்டுதல் மேலும் முடி நரைத்தல் என்று பல பிரச்னைகள் ஏற்படும். இந்த கூந்தல் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு தீர்வு உண்டு. "கலரிங் கெமிக்கலால் பாதிக்கப்பட்டுள்ள உங்க