சமையல்பால் கடம்பு இப்படி செய்து பாருங்க! அஹா வாயில் வைத்தவுடன் கரையும் அற்புதமான ரெசிபி!
மாடு கன்று போட்டால் தான் சீன்பால் கிடைக்கும் அதை வாங்கி வீட்டிலே காய்த்து சீம்பால் சாப்பிடும் பொழுது அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் விருப்பம் படும் பொழுது சீம் பால் கிடைக்காது. இப்பொழுதெல்லாம் ரோட்டோர கடைகளில் இது போன்று பால் கடம்பு என்று விற்கப்படுகிறது, இதையும் படியுங்கள் : த