சைவம்பலாப்பழ பாயசம் இப்படி செய்து பாருங்க! சுட சுட சோறு சாப்பிட்டு இந்த பயாசம் சாப்பிட்டு பாருங்க தனி சுவை தான்!
நீங்கள் எப்பொழுதும் போல் பாசிப்பருப்பு பாயாசம், அரிசி பாயசம், சேமியா பாயாசம், பால் பாயாசம் என ஒரே மாதிரியான பாயாசங்களை மட்டும் சாப்பிடாமல் அவ்வப்பொழுது இது போன்ற பலாப்பழம் பாயாசத்தையும் செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலான சுவையில் இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இந்த ப