சைவம்தாளித்த பழைய சாதம் செய்வது எப்படி ?
இப்பொழுதெல்லாம் பெரும்பாலான வீடுகளில் தேவைக்கு அதிகமாக சாதம் சமைத்து விட்டு மீதி இருக்கும் சாதத்தை மறுநாள் வெளியே கொட்டி விடுகிறார்கள். அனைவரும் இப்படி செய்வதில்லை இன்னும் ஒரு சிலர் பழைய கால முறைப்படி மீத சாதத்தை வெளியே கொட்டி விடாமல் காலையில் சாப்பாடாகவும் அல்லது பொரிப்பதற்கு ஏற