ஸ்நாக்ஸ்காரசாரமான சுவையான பன்னீர் கபாப் செய்வது எப்படி ?
உங்கள் குழந்தைகளுக்கு மாலை நேரம் வித்தியாசமான முறையில் ஏதுவும் ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் இந்த கபாப் செய்து கொடுக்கலாம். அதிலும் இந்த பன்னீர் கபாப் மிகவும் அட்டகாசமான சுவையில் இருக்கும். இந்த கபாபை மசாலா பொருட்கள் சேர்த்து செய்வதினால் காரசாரமான சுவையில் அட்டகாசமாக இருக்