சைவம்காரசாரமான பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை செய்வது எப்படி ?
இன்று நாம் மதிய உணவு உடன் அல்லது தயிர் சாதம், ரசம் சாதம், பால் சாதம் போன்ற உணவுகளுடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற வகையில் பன்னீர் குடைமிளகாய் பெப்பர் ஃப்ரை பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு இதுபோல் புதுவிதமாக இந்த பன்னீர் பெப்பர் ஃப்ரை செய்து கொடு