
பருப்பு பொடி என்றாலே பலருக்கும் பிடிக்கும். அதுவும் ஹோட்டல்களில் சுட சுட சாதத்துடன் பருப்பு பொடி போட்டு அத்துடன் நெய் ஊற்றி சாப்பிடும் போது அவ்வளவு சுவையாக இருக்கும். அந்த வகையில் நம் வீட்டிலேயே எப்படி பருப்பு பொடி செய்வது என்று தான் பார்க்க போகிறோம். சாதம் இதையும் படியுங்கள் : க

ஹோட்டல் ஸ்டைல் பருப்பு பொடி இப்படி செய்து இட்லி, தோசை, சாதம் போன்றவற்றுடன் நெய் அல்லது நல்லெண்ணெயில் கலந்து சாப்பிட்டால் ஐயோ அவ்வளவு அட்டகாசமான சுவையில் இருக்கும். அதுமட்டும் அல்லாமல் உங்கள் உறவினர்கள் வெளியூர்களில் இருந்தால் விடுமுறை நாட்களுக்கு வரும் போது இந்த பருப்பு பொடியை அர