சைவம்அடிக்கடி சாப்பிட தூண்டும் சுவையாள பாஸ்தா செய்வது எப்படி ?
பொதுவாக அவசர நேரத்தில் உணவுகள் சமைக்க முடியாத பட்சத்தில் ஹோட்டல் சென்று சாப்பிடுவோம் இன்னும் சிலர் எதற்காக பணத்தை விரையமாக்குவது என சொல்லி சாப்பிடாமல் இருந்து விடுவார்கள். ஆனால் நீங்கள் இது போன்ற சமயங்களில் உங்கள் வீட்டில் பாஸ்தா வாங்கி வைத்திருந்தீர்கள் என்றால் அதை நீங்கள் சமைத்