சைவம்மதிய உணவுக்கு ஏற்ற பீட்ரூட் பச்சை பட்டாணி புலாவ் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
சூப்பரான பீட்ரூட் - பச்சை பட்டாணி புலாவ், கஷ்டப்படாம 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். ஹோட்டலில், வெஜிடபிள் புலாவ் என்ற ஒரு டிஷ் கிடைக்கும். காய்கறிகள் போட்டு பாசுமதி அரிசியில், பார்ப்பதற்கு கண்ணை பறிக்கும் அளவிற்கு மசாலா பொருட்கள் குறைவாக சேர்க்கப்பட்டு, இதையும் படியுங்கள் : ச