ஸ்நாக்ஸ்மொறு மொறுப்பான பாகற்காய் பக்கோடா செய்வது எப்படி ?
நாம் முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா போன்றவற்றை சாப்பிட்ருப்போம் பாகற்காய் பக்கோடாவும் சிலர் சுவைத்திருப்பார்கள், ஆனால் பாகற்காய் பக்கோடாவை வீட்டில் செய்துருக்க மாட்டார்கள். இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் இதையும் படி