சைவம்கிராமத்து பாவக்காய் புளி குழம்பு இப்படி செய்து பாருங்க! மதிய உணவுக்கு ஏற்ற குழம்பு!
பாகற்காய் குழம்பு என்றாலே சிலருக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் பாகற்காய் புளிக்குழம்பு என்றால் அவ்வளவு பிடிக்கும். சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும். கசப்பே இல்லாமல் பாகற்காய் புளி குழம்பு எப்படி செய்வதென்று தான் இன்று நாம் பார்க்க போகிறோம். பாகற்காய்