சைவம்மதியம சுட சுட சோறுடன் சாப்பிட பாகற்காய் தொக்கு இப்படி செய்து பாருங்க! ஆஹா இதன் ருசியே ருசி!
சுட சுட சாதத்துடன் சேர்த்து சாப்பிட பாகற்காய் தொக்கு இனி இது போன்று ஒரு முறை செய்து வீட்டில் யூலைவர்களுக்கு கொடுத்து பாருங்க பாகற்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் இதனை செய்து ஒரு கண்ணாடி பாட்டிலோ அல்லது பீங்கான் பாட்டிலிலோ போட்டு ப்ரிட்ஜில் சேம