சைவம்பாகற்காய் பொரியல் இனி இப்படி செய்து பாருங்க! அடுத்தமுறை நீங்களே இப்படி தான் செய்வீங்க!
மதிய சாதத்துக்கு என்ன பொரியல் செய்வது என்று குழப்பமாக உள்ளதா அப்போ உங்களுக்கான பதிவு தான் இது அட்டகாசமான சுவையில் பாகற்காய் பொரியல் செய்து சாப்பிட்டு பாருங்க அதன் சுவையே தனிதான். அதுமட்டும் அல்லாமல் கசப்பே இல்லாமல் எப்படி பாகற்காய் பொரியல் இதையும் படியுங்கள் : ருசியான வெண்டைக்காய