சைவம்பூ போன்ற மிருதுவான பீஸ் மசாலா இட்லி இப்படி செய்து பாருங்க அசத்தலான சுவையில்!
ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இது