சைவம்பூண்டு மிளகு சாதம் இப்படி ஒரு தரம் செய்து பாருங்க!
மிளகு சாதம் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. சளி பிடித்தவர்களுக்கு, குழந்தைகளுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அவர்களுக்கு மதிய உணவாக இந்த சாதத்தை செய்து கொடுத்து பாருங்க மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள். ஏனென்றால் அவ்வளவு ருசியாக இருக்கும்