சைவம்செட்டிநாடு பிரண்டை கார குழம்பு செய்வது எப்படி ?
இந்த பிரண்டைக் காரக்குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். வீட்டில் வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுக்கும், தினமும் எதை செய்து குடுக்கலாம் என்று சிந்தித்து சிந்தித்து சலித்து விட்டதா அப்பொழுது ஒரு முறை இந்த செட்டிநாடு பிரண்டைக் காரக்குழம்பு செய்து கொடு