சைவம்ருசியான பொங்கல் புளிக்கறி இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி ருசி தான்!
பொங்கல் குழம்பு என்பது இனிப்புப் பொங்கல் மற்றும் பால் பொங்கலுக்கான பாரம்பரிய சுவையான பக்க உணவாகும். பொங்கல் குழம்பு பொதுவாக பொங்கல் பண்டிகையின் போது தயாரிக்க ப்படுகிறது மற்றும் குறைந்தது 5 காய்கறிகளை மசாலா, வெங்காயம் மற்றும் தக்காளி சேர்த்து சமைக்கப்படுகிறது. ஈசியாக செய்யக்கூடிய