உடல்நலம்நம் உடலை ஆரோக்கியமாக வைத்து கொள்ள, பல பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவதின் அற்புத மூலிகை டீ!
பூனை மீசை… இந்த எழுத்துகளை பார்த்தவுடனே பூனையோட மீசையான்னு நீங்க கேள்வி கேட்கத்தோணும். பூனை மீசைங்கிறது ஒரு மூலிகையோட பேரு. பல பேருக்கு இந்த மூலிகையைப் பத்தி தெரியாது. ஆனா, சிறுநீரகம்… அதாவது கிட்னி ஃபெய்லியர் ஆனவங்கள்ல சில பேருக்கு இந்த மூலிகையைப் பற்றி தெரிஞ்சிருக்கலாம். பூனை ம