சைவம்காரசாரமான பூண்டு கருவேப்பிலை புளி குழம்பு செய்து எப்படி ?
இன்று நாம் பூண்டு கருவேப்பிலை புளிக்குழம்பு தான் செய்து பார்க்க போகிறோம். எவ்வளவு தான் எனக்கு சிக்கன் பிடிக்கும் மட்டன் பிடிக்கும் என அசைவ உணவுகளை அடித்து மாட்டும் பல பேருக்கு அதே சமயத்தில் புளி குழம்பு போன்ற சைவ குழம்புகளையும் அடித்தூ மாட்டி விடுவார்கள் அந்த அளவிற்கு புளிக் குழம