
இந்த காய்கறி வகைகளிலே உருளைக்கிழங்கு தான் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. நாம் அன்றாடம் சமைத்து உண்ணும் பொரியல்களில் உருளைக்கிழங்கும் ஒன்று. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பல இல்லங்களில் மற்ற காய்கறிகளை விரும்பி உண்கிறார்களோ இல்லையோ உருளைக்கிழ

டீ கடை உருளைக்கிழங்கு போண்டா என்றாலே அதற்கு தனி இடம் உண்டு. மாலை நேரங்களில் சிறு சிறு டீ கடைகளில் விற்கப்படும் உணவாகும். அந்த கடைகளில் சுட சுட அப்படியே பொரித்து எடுக்கும் பொழுதே நாவில் எச்சில் ஊரும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். அதற்கு தனி பிரியர்களே இருக்கிறார்கள். இதையு