சைவம்மொறு மொறுவென உருளைக்கிழங்கு மெதுவடை செய்வதுை எப்படி ?
மெது வடை அல்லது உளுந்து வடை என்பது தென்னிந்திய உணவாகும். இது வட்டமாக நடுவில் எளிதாக வேகுவதற்கு ஓட்டையுடன் மொறுகளான வெளிப்புறமும் மிருதுவான உட்பகுதியும் கொண்டது. புகழ் பெற்ற தென்னிந்திய மற்றும் இலங்கைத் தமிழ் உணவுகளில் ஒன்றான இது, காலை உணவுகளோடு சிற்றுண்டியாகவும் உட்கொள்ளப்படுகிறத