சைவம்கல்யாண வீட்டு காரசாரமான உருளைக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி ?
நாம் வீடுகளில் என்னதான் பொரியல், கூட்டு அவியல், என எது வைத்தாலும் கல்யாண வீடுகளில் வைக்கும் அதே சுவையில் வராது. நம் வீட்டில் உள்ளவர்களும் நாம் வீட்டில் வைக்கும் போது சாப்பிடாமல் குறை சொல்லுவார்கள். ஆனால் அதை பொரியலை கல்யாண வீட்டில் வைத்தால் ஒரு பிடி பிடித்து விடுவார்கள் அந்த அளவி