சைவம்இனி உருளைக்கிங்கு சாதம் இப்படி செய்து பாருங்கள்! ஒரு தட்டு சோறும் காலியாகும்!!
குழந்தைகளுக்காகவே இந்த ரெசிபி, ஏனென்றால் உருளைகிழங்கென்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். அதனால் ஒரு முறை உங்கள் குழந்தைகளுக்கும், வேளைக்கு செல்பவர்களுக்கும் இந்த உருளைக்கிழங்கு சாதம் செஞ்சி கொடுங்க அவர்களும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த ரெசிபி குறைந்த நேரத்திலும், சுலபமாக ச