உடல்நலம்அமுக்கரா என்னும் அசுவகந்தா ஆண்மையை வளர்க்கும், மூட்டு வலி போக்கும், உறக்கம் தரும்!
அமுக்கரா சூரணம்… நாட்டுமருந்துக்கடைகளில் விற்கப்படும் இந்த அமுக்கரா மூலிகைப்பொடி பாக்கெட்டின்மீது ஆண்மையைப்பெருக்கும், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும், நரம்புத்தளர்ச்சியைப் போக்கும் என்று எழுதப்பட்டிருக்கும். இதைக்கண்டதும் இளம் வயது நண்பர்கள் தங்களுக்குள் கேலி, கிண்டல்