அசைவம்கிராமத்து ஸ்டைல் ருசியான இறால் பெப்பர் ப்ரை இப்படி செய்து பாருங்களேன்!!
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு சாப்பிடுவதற்கு இறால் வாங்கி அதில் இந்த இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். இந்த இறால் பெப்பர் ப்ரையை நீங்கள் சப்பாத்தி பரோட்டா இட்லி, தோசை ம