உடல்நலம்கர்ப்பிணி பெண்கள் கர்ப்ப காலத்தில் குடிக்க வேண்டிய பழச்சாறுகள்!
இந்த உலகில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தங்காள் வாழ்வில் முழுமை அடைவதாக உணரும் தருணம் எது என்றால் அது ஒரு குழந்தையை பெற்றெடுப்பது தான். அது மட்டும் இல்லாமல் தனது வாழ்வில் தன் குழந்தையை பெற்றெடுக்கும் அந்த பத்து மாதங்களை தான் முக்கிய பகுதியாக கருதுவார்கள். அந்த நேரத்தில் பெண்கள் தங்களு