சமையல்குழந்தைகள் விரும்பி சாப்பிடும் புரோட்டின் லட்டு செய்வது எப்படி ?
நம் குழந்தைகள் வளரும் காலங்களில் அவர்களுக்கு அதிகம் தேவைப்படும் சத்து புரோட்டின் அதற்காக முக்கியமாக நாம் புரோட்டின் உள்ள உணவுகளாக தேர்வு செய்து கொடுப்பது அவசியம். இதற்காக நாம் குழந்தைகளுக்கு புரோட்டின் உள்ள காய்கறிகள் போன்றவற்றை அவர்களுக்கு உணவாக கொடுக்கும் பொழுது அவர்கள் முதலில்