சைவம்ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு இப்படி வீட்டிலே செய்து பாருங்க!
ஹோட்டல்களில் சாதத்துக்கு வைக்கப்படும் கூட்டு அது ஒரு தனி சுவைத்தான். அதே மாரி வீட்டில் நாம் செய்தால் அந்த டேஸ்ட் வருவதில்லை. இனி அந்த கவலை வேண்டாம். ஹோட்டல் சுவையில் இனி நாம்பளும் வீட்டிலே புடலங்காய் கூட்டு சுலபமாக செய்து விடலாம். இந்த கூட்டு செய்து சுட சுட சாதம், புளிகுழம்புடன்