சைவம்புதினா துவையல் சுவையை இப்படி செஞ்சி பாருங்க!
ஆரோக்கியமான புதினா துவையல் இப்படி ஒரு முறை செஞ்சி சுட சுட சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி சாப்பிட்டால் அவ்வளவு அற்புதமான ருசியில் இருக்கும். உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது என்பதால் இந்த துவையல் அரைத்து ஸ்டோர் பண்ணி வைத்து தேவைப்படும் போது சாப்பிடலாம். இனி குழம்பு வைக்கவில்லை என்ன செ