சைவம்அய்யர் வீட்டு ரூசியான புளியோதரை செய்வது எப்படி ?
நம்முடைய பாரம்பரிய உணவுகளில் ஒன்றாக இருந்து வருவது தான் புளியோதரை தென்னிந்தியாவில் அனைத்து பகுதிகளிலும் புளியோதரை சாப்பிடாதவர்கள் இருக்க மாட்டார்கள். மேலும் கோவில்களில் பிரசாதமாகவும் புளியோதரை வழங்கப்படுகிறது. எப்போதெல்லாம் நாம் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்றால் அதிக