அசைவம்காரசாரமான பஞ்சாபி சிக்கன் குழம்பு செய்வது எப்படி ?
பொதுவாக சிக்கன் வகையில் நிறைய ரெசிபிகள் நாம் செய்து சாப்பிட்டிருப்போம். அந்த வகையில் பஞ்சாபி சிக்கனையும் ஒரு முறை செய்து பாருங்கள். நாம் சாதாரணமான சிக்கன் குழம்பை அவ்வளவு ருசியாக இருக்கும் பொழுது இந்த பஞ்சாபி சிக்கன் எவ்வளவு ருசியாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய வகைய