சைவம்பூ போன்ற பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி ?
கொழுக்கட்டை என்றவுடன் நமக்கு முதலில் ஞாபகம் வருவது ஆதி மூலம் என்று அழைக்கப்படும் விநாயகர் தான். விநாயகருக்கு பிடித்த பிரசித்தி பெற்ற உணவுகளில் கொழுக்கட்டையும் ஒன்று என்று சொல்வார்கள். அதனால் தான் கொழுக்கட்டையை இன்று வரை விநாயகருக்கு படைத்து வருகிறோம். அது மட்டும் இல்லாமல் நாம் பா