சைவம்தித்திக்கும் சுவையில் தஞ்சாவூர் புட்டு பாயசம் இப்படி செய்து பாருங்க!
தஞ்சாவூர் பகுதியில் புட்டு பாயசம் என்று சொல்லப்படும் இது விருந்து மற்றும் விஷேசங்களில் முக்கிய இடம் பெறும். மிகவும் சுவையாக இருக்கக்கூடும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடாவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும். இதையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறு