சைவம்ருசியான கிராமத்து கேழ்வரகு புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி தான
பல ஆண்டுகளாக நமது உணவு பாரம்பரியத்தில் நம்முடன் இருந்து வரும் உணவுகளில் புட்டும் ஒன்றுதான், பொதுவாக புட்டு காலை நேரத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு உணவு அதனுடன் வாழைப்பழம் சர்க்கரை சேர்த்து சாப்பிடும் பொழுது அதன் சுவை நம்மளை அப்படியே மறக்கடிக்கும் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில்