சைவம்நாவில் எச்சி ஊறும் சுவையான ராகி இடியாப்பம் செய்வது எப்படி ?
நீங்கள் காலை உணவாக மாதம் முழுவதும் இட்லி, தோசை மற்றும் சாதம் போன்ற உணவு வகைகளை சமைப்பதற்கு பதிலாக வாரத்தில் ஒரு நாள் காலையில் சத்தான இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை தயார் செய்து சாப்பிடலாம். இன்று ராகி இடியாப்பம் செய்வது பற்றி தான் பார்க்க இருக்கிறோம். இந்த ராகி இடியாப்பத்தை பூ