சமையல்சுவையான ராகி லட்டு இப்படி வீட்டிலயே செய்து பாருங்க! குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்!
குழந்தைகளுக்கு ஈவினிங் ஸ்னாக்ஸ் இனி ஒரு முறை ராகி உருண்டை செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவக. இது போன்று செய்து ஸ்டோர் பண்ணி வைத்து குழந்தைகள் கேட்க்கும் பொழுதெல்லாம் எடுத்து கொடுங்க சீக்கிரம் காலியாகிவிடும். கடைகளில் குழந்தைகள் கேட்டதெல்லாம் வாங்கி கொடுக்காமல் இ