அசைவம்எவ்வளவு செய்தாலும் காலியாகும் மட்டன் வாங்கி ஒரு முறை இப்படி கிரேவி செய்து பாருங்க!
இன்று நாம் மட்டனை வைத்து ஒரு அற்புதமான ரெசிபி தான் செய்து பார்க்க போகிறோம். ஆம், இன்று வீடே மணமணக்கும் வகையில் ராஜஸ்தானி மட்டன் ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம். நீங்கள் எப்பொழுதும் போல் மட்டன் வாங்கி ஒரே மாதிரியான குழம்பு, கிரேவி, வறுவல் என செய்வதற்கு பதில் அவ்வப்பொழுது இது போ