சைவம்வீட்டிலே ரசப் பொடி அரைப்பது எப்படி!
இனி நீங்க ரசம் வெச்ச நல்லாவே இல்லனு யாரும் சொல்லமாட்டாக, என்னதான் சமையலில் புலியாக இருந்தாலும் ரசம் வைக்க தெரியாது சிலருக்கு. அதற்கு காரணம் அதில் சேர்க்கப்படும் பொடி தான் இனிமேல் அந்த கவலை வேண்டாம். உங்களுக்கு ரசம் வைக்க தெரியலானாலும் இந்த மாறி ரசப்பொடி அரைத்து ரசம் செய்து பாருங்