சைவம்பஞ்சு போன்ற மென்மையான ரவா ஆப்பம் சுட சுட சாப்பிட இப்படி மிஸ் பன்னாம செய்து பாருங்க!
ஆப்பம் நாம் பாரம்பரிய உணவு முறைகளில் ஒன்றாக பல காலங்களாக இருந்து வருகிறது. இப்பொழுது எவ்வளவு நபர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளுக்கு ஆப்பம் தயார் செய்து கொடுக்கிறார்கள் தெரியவில்லை. பெரும்பாலும் மக்கள் வீட்டில் ஆப்பம் தயார் செய்வதில்லை வெளியில் ஹோட்டல் எங்கேயாவது சாப்பிட செல்லும்