சமையல்10 நிமிடத்தில் மொறு மொறு ரவை போண்டா இப்படி செய்து பாருங்க.
குழந்தைகள் ஈவினிங் ஸ்னாக்ஸ் செய்து தர சொல்லி கேட்கிறார்களா அப்போ இந்த ரவை போண்டா செய்து கொடுத்து பாருங்க மீண்டும் எப்போ செய்விக்கனு கேட்பாங்க ஏனென்றால் இந்த போண்டா மொறு மொறுனு சுவையாக இருக்கும். குழந்தைகளுக்கு மொறு மொறுனு இருந்தாலே நல்ல சாப்பிடுவாங்க, அவர்கள் மட்டும் அல்லாமல் பெர