சமையல்கேசரி மிருதுவாக இப்படி செஞ்சி அசத்துங்க!
ரவா கேசரி கல்யாண வீடுகளில் தரப்படும் கேசரி மிகவும் சுவையாக இருக்கும். நம்மளும் வீட்டில் செய்து பார்த்திருப்போம், அந்த ருசி வராது. அதற்கு காரணம் கல்யாண வீடுகளில் பக்குவமாக செய்யப்படும் பதம் தான். இனி அந்த கவலை வேண்டாம் கல்யாண வீடுகளில் தரப்படும் அதே சுவையில் கேசரி நம் வீட்டிலேயே ச