சைவம்சுட சுட சாதத்துடன் தொட்டு சாப்பிட ருசியான வாழைக்காய் பெப்பர் சாப்ஸ் இப்படி செய்து பாருங்க!
வாழைக்காய், வாழைப்பழம் இவை அனைத்தும் எப்பொழுதும் கிடைக்கும் பொருட்களாகும். எனவே இந்த வாழைக்காய் மிகவும் விலை குறைவாக தான் இருக்கும். ஆனால் இதில் பஜ்ஜி, பொரியல், வறுவல் என பல வகை உணவுகளை சமைக்க முடியும். எனவே இந்த வாழைக்காயில் செய்யக்கூடிய இந்த பொரியலும் மிகவும் சுவையாக இருக்கும்.