சைவம்அடுத்தமுறை நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
ஒரே மாதிரியான சாம்பார் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான நாகர்கோவில் முருங்கைக்காய் சாம்பார் செய்து சாப்பிட்டு பார