உடல்நலம்வாய் துர்நாற்றம், பற்களின் மஞ்சள் கறை நீக்க வேண்டுமா ? இதை மட்டும் செயுங்கள்.
உங்கள் வாயில் துர்நாற்றம் வருவதனால் அடுத்தவர்களுடன் நீங்கள் பேசும் பொழுது உங்களை ஏதாவது கிண்டல் செய்வார்கள் என்ற பயம், நீங்கள் பேசுவதற்கு கூச்ச படுவீர்கள் இது போன்ற பிரச்சனைகள்உங்களுக்கு எப்போதுமே இருக்கிறதா ?உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறையை பார்த்து உங்களுக்கு தன்னம்பிக்கை இல்ல