ஸ்நாக்ஸ்சுவையான ரிப்பன் பக்கோடா செய்வது எப்படி ? தீபாவளி ஸ்பெஷல்!
பொதுவாக பண்டிகை காலங்கள் என்று வந்துவிட்டாலே அனைவரது முகத்திலும் மகிழ்ச்சி உண்டாகிவிடும். அதுபோல அந்த பண்டிகை நாட்களில் வீட்டில் குடும்பத்துடன் சில இனிப்பு பலகாரங்கள், காரசாரமான ஸ்நாக்ஸ் பொருட்களை தயார் செய்து குடும்பத்துடன் சாப்பிட்டு அந்த பண்டிகை நாளை கொண்டாடி வருவோம். ஆனால் வர