ஸ்நாக்ஸ்ருசியான அரிசி பணியாரம் இப்படி செய்து பாருங்க! அஹா இதன் ருசியே தனி ருசி!
குழந்தைகளுக்கு இனிப்பாக என்ன செய்து கொடுக்கலாம் என்று யோசிக்கிறீர்களா அப்போ உங்களுக்கான பதிவுதான் இது. சட்டுனு அரிசி பணியாரம் செய்து கொடுத்து பாருங்க மிகவும் விரும்பி சாப்பிடுவாங்க. இந்த பணியாரம் சுலபமாகவும் செய்து விடலாம். இந்த மாறி செஞ்சி கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் சுவை