சைவம்நாவில் எச்சி ஊறும் கல்யாண வீட்டு அரிசி பாயசம் செய்வது எப்படி ?
எப்போதும் ஒரே மாதிரியான பாசிப்பருப்பு, சேமியா, ஜவ்வரிசி பாயசம் போல் இல்லாமல் இந்த அரிசி பாயசம் ரொம்பவே வித்தியாசமான சுவையைக் கொடுக்கும். இருந்தாலும் கால்யாண வீடுகளில் வைக்கும் அரிசி பாயசம் சுவைக்கு வருமா அதனால் இன்று கல்யாண வீட்டு சுவையில் அரிசி பாயசம் செய்து பார்க்க போகிறோம். இத