சைவம்இரவு உணவுக்கு ருசியான ரூமாலி ரொட்டி இப்படி வீட்டிலே செய்து பாருங்க! இதன் ருசியே தனி!
இன்று நாம் ஹோட்டல்களில் பெரும்பாலான நபர்கள் விரும்பி ஆர்டர் செய்து சாப்பிடும் ஒரு உணவு பற்றி தான் பார்க்க இருக்கிறோம். ஆம், நாம் இன்று ரூமாலி ரொட்டி எப்படி செய்வது என்பது பற்றி தான் பார்க்கப் போகிறோம். பெரும்பாலும் ஹோட்டல் செல்லும் பலரும் இந்த ரூமாலி ரொட்டி சாட்டாக இருக்கும் காரண